உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சன்னா பங்டேட்டா

Spotted Snakehead

Channa punctata

குறைந்த கவலை

சன்னா பங்டேட்டா
Francis Hamilton · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சன்னா பங்டேட்டா, புள்ளிப் பாம்புத் தலை மீன் என்பது விரால் மீனின் ஓர் வகையாகும். இது இந்தியத் துணைக்கண்டம் அருகிலுள்ள பகுதிகளான, ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், வங்களாதேசம், மியான்மர் மற்றும் திபெத் முழுவதும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் சதுப்பு நிலங்கள், குளங்கள் மற்றும் உவர் நீர் நிலைகளாகும். இது மிக அதிக உணவு மதிப்பினைக் கொண்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Channa punctata — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சன்னா பங்டேட்டா — CC BY-SA 4.0