உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

விரால் மீன்

ලූලා Striped Snakehead

Channa striata

குறைந்த கவலை

விரால் மீன்
Wie146 · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

விரால் மீன் (சன்னா சிடிரையேட்டா) நன்னீரில் வாழும் தன்மையுடைய மீன் இனமாகும். இம்மீன் உள்நாட்டு மீன் இனங்களில் கெண்டை மீன்களை விட, முள் குறைந்த, சுவை மிகுந்த உணவாகும். எனவே, இது அதிக விலை மதிப்புள்ளதாக உள்ளது.விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Channa striata — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): விரால் மீன் — CC BY-SA 4.0