
7 படங்கள்
கண்ணோட்டம்
மருந்து கூர்க்கன் இத்தாவரம் பூக்கும் வகையைச் சேர்ந்த வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் தாவரம் ஆகும். மருந்து உற்பத்திக்கு சிறந்த மூலிகையாகப் பயன்படுகிறது. மகாராட்டிரம் பகுதிகளில் இதன் வேர்ப் பகுதியை ஊறுகாய் செய்து சாப்பிடுகிறார்கள். இத்தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் இதய நரம்புகளை வலுப்பெறச்செய்கிறது.