
8 படங்கள்
கண்ணோட்டம்
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி என்பது இந்திய துணைக்கண்டம் மட்டுமே வாழ்விடமாகக்கொண்ட ஆள்காட்டி இனமாகும். இவை மிகுதியாக இந்திய தீபகற்பம் கொண்டுள்ள காய்ந்த பிரதேசங்களில் காணப்படுகின்றன. கூரிய ஒலியும் வேகமாக பறக்கும் தன்மையும் உடையன இவை. இவை வலசை போகாவிடினும், சீதோஷண நிலைக்கும் பருவ மாற்றத்திற்கும் ஏற்ப, முக்கியமாக மழைக்கேற்ப, இடம்பெயர்தல் உண்டு.