உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கொண்டை வைரி

Crested Goshawk

Lophospiza trivirgata

குறைந்த கவலை

கொண்டை வைரி
Swardeepak · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கொண்டை வைரி என்பது வெப்பமண்டல ஆசியாவில் காணப்படும் ஒரு கொன்றுண்ணிப் பறவையாகும். இது கழுகுகள், பஸார்ட்ஸ், பூனைப் பருந்து போன்ற பிற கொன்றுண்ணிப் பறவைகளுடன் தொடர்புடையது. இதனால் இது பாறுக் குடும்பத்தில் வைக்கப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Crested goshawk — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கொண்டை வைரி — CC BY-SA 4.0