7 படங்கள்
கண்ணோட்டம்
தேன் பருந்து இப்பறவை ஊன் உண்ணி வகையைச்சார்ந்தது ஆகும். அதிகமாக இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காணப்படுகிறது. இப்பறவையைபோல் பருந்து, கழுகு, பூனைப் பருந்து போன்றவையும் ஊன் உண்ணி வகைகள் ஆகும்.
Oriental Honey-Buzzard
Pernis ptilorhynchus
குறைந்த கவலை