தாழ்நில திமில் மூக்கு குழிவிரியன் எனும் கைப்னாலே ஜாரா இலங்கையில் காணப்படும் ஒரு நச்சு பாம்புச் சிற்றினமாகும். இது கைப்னாலே நேபாவிலிருந்து மாறுபட்ட வண்ண உடல், குறைந்த மேல்நோக்கி வளைந்த மூக்கால் வேறுபடுகிறது. தற்போது இச்சிற்றினத்தின் கீழ் எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை