உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இலங்கை திமில் மூக்கு குழிவிரியன்

Gloyd’s Hump-Nosed Viper

Hypnale nepa

அருகிவரும்அகணிய

இலங்கை திமில் மூக்கு குழிவிரியன்
Buddhika.jm (Buddhika Mawella) · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இலங்கை திமில் மூக்கு குழிவிரியன் எனும் கைப்னாலே நேப்பா, இலங்கையில் காணப்படும் ஒரு நச்சுப் பாம்பு சிற்றினமாகும், இது சிங்களத்தில் முகலன் தெலிசா என்று அழைக்கப்படுகிறது.கைப்னாலே வாலியும் கைப்னாலே நேப்பாயும் இரண்டு தனித்துவமான சிற்றினங்கள் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இப்போது இவை இரண்டும் ஒரே சிற்றினம் என்றும் கைப்னாலே வாலி என்பது ஒரு ஒத்த பெயர் என்றும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒப்பீட்டளவில் சிறியதாக, இவை வலுவாக உயர்த்தப்பட்ட மூக்கால் வேறுபடுகின்றன. தற்போது எந்த துணையினமும் இச்சிற்றினத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Hypnale nepa — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இலங்கை திமில் மூக்கு குழிவிரியன் — CC BY-SA 4.0