உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தாழ்நில திமில் மூக்கு குழிவிரியன்

පහතරට මූකලන් තෙලිස්සා Lowland Hump-Nosed Viper

Hypnale zara

அச்சுறுநிலைக்கு அண்மித்ததுஅகணிய

தாழ்நில திமில் மூக்கு குழிவிரியன்
Buddhika.jm (Buddhika Mawella) · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தாழ்நில திமில் மூக்கு குழிவிரியன் எனும் கைப்னாலே ஜாரா இலங்கையில் காணப்படும் ஒரு நச்சு பாம்புச் சிற்றினமாகும். இது கைப்னாலே நேபாவிலிருந்து மாறுபட்ட வண்ண உடல், குறைந்த மேல்நோக்கி வளைந்த மூக்கால் வேறுபடுகிறது. தற்போது இச்சிற்றினத்தின் கீழ் எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Hypnale zara — CC BY-SA 4.0
  2. Wikipedia (SI): පහතරට මූකලන් තෙලිස්සා — CC BY-SA 4.0
  3. Wikipedia (TA): தாழ்நில திமில் மூக்கு குழிவிரியன் — CC BY-SA 4.0