உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சின்னக் கீச்சான்

බේ බැක්ට් මස්කෑදැත්තා Bay-Backed Shrike

Lanius vittatus

குறைந்த கவலை

சின்னக் கீச்சான்
Shantanu Kuveskar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செம்பழுப்பு முதுகுக் கீச்சான் அல்லது சின்னக் கீச்சான் என்பது தமிழ்நாட்டில் காணப்படும் கீச்சான் பறவைச் சிற்றினமாகும். இதன் விலங்கியல் பெயர் லானியசு விட்டேட்டசு). இது தெற்காசியாவில் வசிக்கும் லேனிடே என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த குருவிச் சிற்றினமாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Bay-backed shrike — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சின்னக் கீச்சான் — CC BY-SA 4.0