
9 படங்கள்
கண்ணோட்டம்
இசபெலின் கீச்சான் அல்லது தவுரியன் கீச்சான் என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினம் ஆகும். இது முன்பு சிவப்பு முதுகு கொண்ட கீச்சான் மற்றும் செவ்வால் கீச்சான் ஆகியவற்றின் இணை இனமாகக் கருதப்பட்டது. இது காசுபியன் கடல் மற்றும் வடக்கு மற்றும் மத்திய சீனாவின் தென்கிழக்கே கைதாம் படுகையில் உள்ள ஒரு பரந்த பகுதியில் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவில் குளிர்காலத்தில் காணப்படும்.