உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீலக்கண்ணி

නිල් මුහුණු මල්කෝවා Blue-Faced Malkoha

Phaenicophaeus viridirostris

குறைந்த கவலை

நீலக்கண்ணி
Mvshreeram · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீலக்கண்ணி அல்லது நீல முகப் பூங்குயில், என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். இவ்வினம் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மாத்திரமே காணப்படுகிறது. இப்பறவையை ஈரோடு, அந்தியூர் வட்டாரப் பகுதி மக்கள் நீலக்கண் பிறா, அவரைக்கண்ணுப் பிறா, கானக்குயில் என அழைப்பர்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Blue-faced malkoha — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீலக்கண்ணி — CC BY-SA 4.0