
5 படங்கள்
கண்ணோட்டம்
இலங்கை இளஞ்சிவப்பு அழகி அல்லது சிலோன் இளஞ்சிவப்பு அழகி என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இலங்கையில் காணப்படும் இது, அந்நாட்டுக்குரிய இனமாகும். இது அங்குள்ள மழைக் காடுகளிலும் தென்மேற்கு மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது. இது முன்னர் சிவப்புடல் அழகியின் துணையினமாக வகுக்கப்பட்டிருந்தது.