உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கல்லத்தி

Dye Fig

Ficus tinctoria

குறைந்த கவலை

கல்லத்தி
Tauʻolunga · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கல்லத்தி என்பது காட்டத்தி என்றும் குறிப்பிடப்படுகிறது. இது கல்லால மரப் பேரினத்தைச் சேர்ந்த இனவகை. சிறிய ஆலிலை வடிவில் கரும் பச்சையான இலைகளையும் இலைக்கோணங்களில் மெல்லிய கணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பால், பட்டை, பழம் ஆகியவை மருத்துவபயன் உடையவை.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Ficus tinctoria — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கல்லத்தி — CC BY-SA 4.0