உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

முள்முருக்கு

ඉන්ඩීඅන් කොරල් ගස Indian Coral Tree

Erythrina variegata

குறைந்த கவலை

முள்முருக்கு
Yu-Ju Chang · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

முள் முருக்கை அல்லது கலியாணமுருங்கை என்பது ஆசியாவினதும், கிழக்கு ஆபிரிக்காவினதும் வெப்பவலயப் பகுதிகள், வடக்கு ஆத்திரேலியா, இந்தியப் பெருங்கடல் தீவுகள், பிஜிக்குக் கிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடல் தீவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த, கிளைகளில் முட்களைக் கொண்ட ஒரு மரம் ஆகும். இதற்கு எரித்ரைனா இண்டிக்கா என்ற மாற்று அறிவியல் பெயரும் உண்டு.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Erythrina variegata — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): முள்முருக்கு — CC BY-SA 4.0