உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சேற்று பூனைப்பருந்து

Western Marsh Harrier

Circus aeruginosus

குறைந்த கவலை

சேற்று பூனைப்பருந்து
Stephan Sprinz · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சேற்று பூனைப்பருந்து ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier) வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம். இவை நடு, வட ஐரோப்பாவில் இனப்பெருக்கும் செய்கின்றன. குளிர் காலத்தில் ஆப்பிரிக்காவுக்கும் இந்திய துணைக்கண்டத்துக்கும் வலசை வருகின்றன. இவை நீர்நிலைகளை ஒட்டிய காட்டுப் பகுதியில் தங்கிச் செல்கின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Western marsh harrier — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சேற்று பூனைப்பருந்து — CC BY-SA 4.0